தம்மீது குண்டுத் தாக்குதல் நடத்த வந்தவரை விடுதலை செய்யுமாறு சரத் பொன்சேகா கோரிக்கை

தம்மீது குண்டுத் தாக்குதல் நடத்த வந்தவரை விடுதலை செய்யுமாறு சரத் பொன்சேகா கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2016 | 10:32 pm

பிரதேச அபிவிருத்தி அமைச்சர், ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது, மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், தம்மீது குண்டுத் தாக்குதல் நடத்த வந்தவரை விடுதலை செய்யுமாறு சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்