கலாபவன் மணியின் மரணத்திற்கு இவர் காரணமா?

கலாபவன் மணியின் மரணத்திற்கு இவர் காரணமா?

கலாபவன் மணியின் மரணத்திற்கு இவர் காரணமா?

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2016 | 6:02 pm

தென்னிந்திய சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது கலாபவன் மணியின் திடீர் மரணம்.

இவர் இறப்பதற்கு முன் மது அருந்தி இருந்தார் என கூறப்பட்டது. மேலும், அதில் மெத்தனால் இருந்ததாகவும் ஒரு செய்தி பரவியது.

நடிகர் சாபு தான் கலாபவன் மணி குடித்த மதுவில் எதையோ கலந்துவிட்டார் என தற்போது வாட்ஸப்பில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதை அறிந்த சாபு பதறிப்போய், ‘நான் கலாபவன் மணியை சந்தித்தது உண்மை தான், ஆனால், அங்கிருந்து 11 மணிக்கே சென்று விட்டேன், அவருடன் நான் மது அருந்தவே இல்லை, ஏன் இப்படி வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்று எனக்கே தெரியவில்லை’ என கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்