இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் வட மாகாண முதல்வருடன் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் வட மாகாண முதல்வருடன் சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2016 | 10:29 pm

யாழ்ப்பாணம் சென்றுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் பிரின் கசான், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை இன்று சந்தித்தார்.

வட மாகாண முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அவுஸ்திரேலிய தூதுவர் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்