அம்பாறை, நுவரெலியா, கம்பஹாவிற்கு மக்கள் சக்தி குழுவினர் விஜயம்

அம்பாறை, நுவரெலியா, கம்பஹாவிற்கு மக்கள் சக்தி குழுவினர் விஜயம்

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2016 | 10:04 pm

இன்றைய தினம் நியூஸ்பெஸ்ட் ‘மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்’ குழாத்தினர் அம்பாறை, நுவரெலியா மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நியூஸ்பெஸ்ட் குழாத்தினர் சதானந்த புண்ணிய பூமியில் இடம்பெற்ற மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டதன் பின்னர் தமது பயணத்தை ஆரம்பித்தனர்.

இறக்காமம், மாணிக்கமடு, மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற சமய வழிபாடுகளிலும் மக்கள் சக்தி குழுவினர் கலந்து கெண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்