சாய் பிரசாந்தைத் தொடர்ந்து தொகுப்பாளினி நிரோஷா தற்கொலை

சாய் பிரசாந்தைத் தொடர்ந்து தொகுப்பாளினி நிரோஷா தற்கொலை

சாய் பிரசாந்தைத் தொடர்ந்து தொகுப்பாளினி நிரோஷா தற்கொலை

எழுத்தாளர் Bella Dalima

16 Mar, 2016 | 5:35 pm

சாய் பிரசாந்தின் தற்கொலை முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தொலைக்காட்சி தொகுப்பாளினியான நிரோஷாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தின் பிரபல தனியார் தொலைக்காட்சியொன்றில் தொகுப்பாளினியாகவிருந்த நிரோஷா, செகந்திராபாத்தில் உள்ள ஒரு விடுதியில் தற்கொலை செய்துள்ளார்.

இவர் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்