கொழும்பு நோக்கிப் பயணிக்கும் பஸ்ஸில் தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்கும் பாடசாலை மாணவர்கள்

கொழும்பு நோக்கிப் பயணிக்கும் பஸ்ஸில் தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்கும் பாடசாலை மாணவர்கள்

எழுத்தாளர் Bella Dalima

16 Mar, 2016 | 10:22 pm

களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் பஸ்ஸில் கொழும்பிலுள்ள பிரதான பாடசாலைகள் சிலவற்றின் மாணவர்களும் ஆசிரியர்களும் பயணிக்கின்றனர்.

இவ்வாறு பயணிக்கும் பஸ்ஸிலுள்ள சில மாணவர்கள் கடந்த 2 மாதங்களாக பயணத்தின் போது தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்