அம்பாறையில் ‘மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்’ திட்டம் முன்னெடுப்பு

அம்பாறையில் ‘மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்’ திட்டம் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Mar, 2016 | 9:56 pm

நியூஸ்பெஸ்ட் மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும் திட்டத்தின் 22 ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படுத்தப்படும் இந்தத் திட்டம் இன்றைய தினம் அம்பாறை, கேகாலை மற்றும் நுவரேலியா ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்றன.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்