கொழும்பு, கண்டி மாவட்டங்களுக்கான மின்விநியோகம் வழமைக்கு

கொழும்பு, கண்டி மாவட்டங்களுக்கான மின்விநியோகம் வழமைக்கு

கொழும்பு, கண்டி மாவட்டங்களுக்கான மின்விநியோகம் வழமைக்கு

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2016 | 5:09 pm

பியகம பிராந்திய மின்விநியோக நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே நாட்டில் ஏற்பட்ட மின்தடைக்கு காரணம் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களுக்கான மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது.

அத்துடன் நுரைச்சோலை அனல் மின்நிலையத்திலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்