சம்பளப் பிரச்சினையால் தொடர்ந்தும் சிரமத்தை எதிர்நோக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்

சம்பளப் பிரச்சினையால் தொடர்ந்தும் சிரமத்தை எதிர்நோக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்

சம்பளப் பிரச்சினையால் தொடர்ந்தும் சிரமத்தை எதிர்நோக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2016 | 5:56 am

அதிகரித்து செல்கின்ற வாழ்க்கைச் செலவுக்கு அமைய போதிய சம்பளம் கிடைக்காமையால் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி இம் மாதத்துடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்