ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் கருத்து

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் கருத்து

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2016 | 6:20 am

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 31 ஆவது அமர்வு ஜெனீவாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதன்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் ராத் அல் ஹுசைன் இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்