“கண் அழுத்த நோயை தோற்கடிப்போம்” செயற்றிட்ட பேரணி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

“கண் அழுத்த நோயை தோற்கடிப்போம்” செயற்றிட்ட பேரணி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

“கண் அழுத்த நோயை தோற்கடிப்போம்” செயற்றிட்ட பேரணி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2016 | 2:15 pm

கண் அழுத்த நோயை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச கண் அழுத்த வாரத்தை முன்னிட்டு, தேசிய கண் வைத்தியசாலையினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விஹாரமகாதேவி பூங்காவில் ஆரம்பமாக பேரணி, தேசிய கண் வைத்தியசாலை வரை சென்றது.

சுகாதாரத்துறை பிரதியமைச்சர் பைசல் காசிம் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த பலரும்
கலந்துகொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்