தகவலறியும் சட்டமூலம் தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம்

தகவலறியும் சட்டமூலம் தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம்

தகவலறியும் சட்டமூலம் தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2016 | 1:16 pm

தகவல் அறியும் சட்டமூலத்தினை திருத்தங்களுக்கு உட்படுத்தி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதற்கு வடமாகாண சபை தீர்மானித்துள்ளது.

தகவல் அறியும் சட்டமூலம் வடமாகாண சபையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

வடமாகாண சபையன் அமர்வுகள் முதலமைச்சர் சி வி விக்கினேஷ்வரன் தலைமையில் இன்று காலை ஆரம்பமாகியது.

இதன் போது தகவலறியும் சட்டமூலம் தொடர்பில் தமது கருத்துக்களை உள்ளடக்கி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வடமாகாண அவைத்த​லைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்