அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்சி தேரர் இயற்கை எய்தினார்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்சி தேரர் இயற்கை எய்தினார்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்சி தேரர் இயற்கை எய்தினார்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2016 | 8:30 am

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்சி தேரர் மாரடைப்பினால் இயற்கை எய்தியதாக கண்டி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சமன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கலகம ஶ்ரீ அத்தததஸ்சி தேரர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீ அத்தததஸ்சி தேரர் தமது 96 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

தேரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் இன்று காலை பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக அஸ்கிரி பீடத்தின் உதவிப் பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்