English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
08 Mar, 2016 | 2:33 pm
சமூகத்தில் பெண்ணுக்கு வழங்கப்படுகின்ற அங்கீகாரமே அந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கு சிறந்த உதாரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பான தொழில்களை இலக்காகக் கொண்ட முன்னேற்றகரமான கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளை அவர்களுக்கு வழங்கி, சமூகத் தலைமைத்துவத்திற்கு பெண்களை நியமிப்பதற்கான சட்ட ரீதியான மற்றும் சமூக ரீதியான தடைகளை தகர்தெறிவதன் முலமே மகளிரை பொருளாதார ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் பலப்படுத்த முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை மகளிர் தினத்திற்கு வழங்கப்பட்டுள்ள தொனிப்பொருளைக் கொண்டு சமூகத்திற்கு வழங்கப்படும் செய்தியானது வளமான அபிவிருத்தியை நிதர்சனப்படுத்துவதற்காக மகளிரைப் பலப்படுத்த வேண்டும் என்பதாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பெண்களுக்கு உரிய கௌரவம், அரவணைப்பு, பாராட்டு மற்றும் அன்பைப் பெற்றுக்கொடுத்து அவர்களை மேம்படுத்தப்பட்ட சமூகப் பயணத்தில் இணைத்துக்கொள்வது முழு சமூகத்தினதும் கடமை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
14 Jan, 2021 | 02:33 PM
18 Nov, 2020 | 10:16 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS