கலாபவன் மணி மரணம் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

கலாபவன் மணி மரணம் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

கலாபவன் மணி மரணம் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

எழுத்தாளர் Staff Writer

07 Mar, 2016 | 1:18 pm

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் கலாபவன் மணி நேற்று (06) மாலை காலமானார்.

ஏற்கனவே இவருக்கு நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தில் சில பிரச்சனைகள் இருந்துள்ளன.

இதை தொடர்ந்து நண்பர்களுடன் மது அருந்தும் போது தான் இவர் மயங்கி வீழ்ந்ததாக கூறப்படுகின்றது.

இதன் பிறகு நடந்த பிரேத பரிசோதனையில் கலாபவன் மணி குடித்த மதுவில் மெத்தனோல் இருந்தது தெரிய வந்துள்ளதாம்.

இதனால், அதிர்ச்சியடைந்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்களாம்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்