விஜய் ரசிகர்களை கோபப்படுத்திய அட்லீ?

விஜய் ரசிகர்களை கோபப்படுத்திய அட்லீ?

விஜய் ரசிகர்களை கோபப்படுத்திய அட்லீ?

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2016 | 1:15 pm

அட்லீ தற்போது தெறி படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமா இருக்கின்றார் இந்நிலையில் சமீபத்தில் டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் அட்லீயை பற்றி கடுமையாக பேசி வருகின்றனர்.

அதற்கு காரணம் டுவிட்டரில் இளைய தளபதி விஜய்யை அட்லீ UN FOLLOW செய்து விட்டதாக ஒரு செய்தி உலா வந்தது.

இதனால், விஜய் ரசிகர்கள் கோபமாக அவரை திட்டி வருகிறார்கள் அவர் இதற்கு முன்பு விஜய்யை FOLLOW செய்தாரா என்று தெரியவில்லை, ஆனால், தற்போது அவர் FOLLOW செய்யவில்லை என்பது உறுதி.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்