பாலியல் நோய்கள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல் நடவடிக்கை

பாலியல் நோய்கள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல் நடவடிக்கை

பாலியல் நோய்கள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல் நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2016 | 11:35 am

பாலியல் சம்பந்தமான நோய்கள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கு பாலியல் சார்ந்த நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

சிரேஷ்ட மாணவர்களுக்கு இது தொடர்பான விழிப்பூட்டல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் அமைந்துள்ள பாலியல் தொடர்பான நோய்களுக்கான பிரிவுகளின் வைத்தியர்கள் ஊடாக இந்த விழிப்பூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்