வானொலித்துறையில் புரட்சிகள் படைத்த சிரச எப்.எம் இற்கு 22 வருடங்கள் பூர்த்தி

வானொலித்துறையில் புரட்சிகள் படைத்த சிரச எப்.எம் இற்கு 22 வருடங்கள் பூர்த்தி

வானொலித்துறையில் புரட்சிகள் படைத்த சிரச எப்.எம் இற்கு 22 வருடங்கள் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2016 | 6:46 am

எமது சகோதர அலைவரிசையான சிரச எப்.எம். இன்று 22 ஆவது அகவையில் கால் தடம் பதிக்கின்றது.

நாட்டின் ஊடகத் துறையில் புரட்சிகளை உருவாக்கிய சிரச எப்.எம். 1994 ஆம் ஆண்டு உருவானது.

1995 ஜனவரி 25 ஆம் திகதி நாட்டில் 24 மணி நேர வானொலி சேவையை முதன் முதலாக அறிமுகம் செய்து வைத்த பெருமை சிரச எப்.எம் ஐயே சேரும்.

சிரச எப்.எம் ஆரம்பித்த ஆண்டிலேயே பிரிசித்த பெற்ற வானொலிக்கான விருதினை தன் வசப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல விருதுகளை தட்டிச் சென்ற சிரச எப்.எம் இனி வரும் காலங்களிலும் சிறந்த நிகழ்ச்சிகளை வழங்கி பல விருதுகளை தன் வசப்படுத்த நியுஸ் பெஸ்டின் வாழ்த்துகள்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்