மாலை வேளையில் மழை பெய்யக்கூடும்: கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

மாலை வேளையில் மழை பெய்யக்கூடும்: கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

மாலை வேளையில் மழை பெய்யக்கூடும்: கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2016 | 11:33 am

நாட்டின் சில பிரதேசங்களில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்