ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால காலமானார்

ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால காலமானார்

ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2016 | 11:24 am

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இன்று காலை காலமானார்.

திடீர் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்