இருமுகனில் திருநங்கையாக விக்ரம்

இருமுகனில் திருநங்கையாக விக்ரம்

இருமுகனில் திருநங்கையாக விக்ரம்

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2016 | 4:42 pm

படத்திற்குப் படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் விக்ரம்.

தற்போது அவர் இருமுகன் எனும் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

இரண்டு வேடங்களில் ஒன்று பொலிஸ் அதிகாரி எனவும் மற்றது திருநங்கை எனவும் கூறப்படுகிறது.

கண்டிப்பாக இப்படம் விக்ரமின் திரைப்பயணத்தில் அடுத்த கட்டமாக அமையும் என நம்பப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்