வடவல காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் 10 ஏக்கர் காணி தீக்கிரை

வடவல காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் 10 ஏக்கர் காணி தீக்கிரை

வடவல காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் 10 ஏக்கர் காணி தீக்கிரை

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2016 | 8:44 am

வடவல காட்டுப்பகுதியில் பரவிய தீயினால் சுமார் 10 ஏக்கர் காணி தீக்கிரையாகியுள்ளது.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள வடவல காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் கண்டறிப்படாத நிலையில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக இந்த பகுதியில் தீ வைக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தொடரும் வரட்சியான வானிலையால் தீ வேகமாக பரவியுள்ளதுடன் தீயணைப்பதற்காக எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்