மீண்டும் நகைச்சுவைப் படத்தில் கமல்

மீண்டும் நகைச்சுவைப் படத்தில் கமல்

மீண்டும் நகைச்சுவைப் படத்தில் கமல்

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2016 | 5:19 pm

கமல்ஹாசன் ஒரு ஆக்‌ஷன் படம் நடித்தால் அடுத்து குறைந்தது 2 நகைச்சுவைப் படங்களிலாவது நடித்து விடுவார்.

ஆனால், நீண்ட நாட்களாக அவர் நகைச்சுவைப் படங்களில் நடிக்கவில்லை.

தற்போது மீண்டும் அவர் இயக்குனர் மௌலியின் இயக்கத்தில் கிரேஸி மோகனுடன் இணைந்து முழு நீள நகைச்சுவைப் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு பரமபதம் என்று தலைப்பு வைக்கலாமா என பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்