இந்தியாவுடனான உத்தேச பொருளாதார உடன்படிக்கை தொடர்பில் பிரதமர் விளக்கம்

இந்தியாவுடனான உத்தேச பொருளாதார உடன்படிக்கை தொடர்பில் பிரதமர் விளக்கம்

எழுத்தாளர் Bella Dalima

23 Feb, 2016 | 10:36 pm

இந்தியாவுடன் ஏற்படுத்தப்படவுள்ள உத்தேச பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்றும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இது தொடர்பில் அமைச்சு மட்ட அறிவித்தலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்