அரசியலமைப்புத் திருத்தம்: சுதந்திரக் கட்சியின் யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன – அஜித் பீ. பெரேரா

அரசியலமைப்புத் திருத்தம்: சுதந்திரக் கட்சியின் யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன – அஜித் பீ. பெரேரா

எழுத்தாளர் Bella Dalima

23 Feb, 2016 | 10:13 pm

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே பிரதியமைச்சர் இந்த விடயத்தைக் கூறினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்