வெலே சுதாவிற்கு நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் பிணை

வெலே சுதாவிற்கு நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் பிணை

வெலே சுதாவிற்கு நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் பிணை

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2016 | 1:06 pm

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெலே சுதா எனப்படும் கம்பள விதானலாகே சமந்த குமாரவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போது, 5,000 ரூபா ரொக்கப்பிணையும், 2 சரீர பிணையும் சந்தேகநபருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்கு முன்னர் மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையால் வெலே சுதா மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்