எஸ்.சிவமோகன் தமிழரசுக் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் அதிருப்தி

எஸ்.சிவமோகன் தமிழரசுக் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் அதிருப்தி

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2016 | 10:23 pm

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

காணொளியில் காண்க…

 

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தமிழரசுக் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பில் சுரேஷ் பிரேமசந்திரன் இதன்போது அதிருப்தி வெளியிட்டார்.
காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்