யோஷித்த ராஜபக்ஸ பிணை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

யோஷித்த ராஜபக்ஸ பிணை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

யோஷித்த ராஜபக்ஸ பிணை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2016 | 2:34 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவருக்கு பிணை வழங்குவது தொடர்பிலான பரிசீலனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர்கள் தொடர்பான பிணை விண்ணப்பம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பிரதிவாதிகளான பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினருக்கு மேல் நீதிமன்றத்தினால் இன்று அழைப்பாணை அனுப்பட்டுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்