அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

17 Feb, 2016 | 6:47 pm

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்குச் சென்ற, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட குழுவினர் மனித உரிமை ஆணையாளருக்கான கடிதத்தை வழங்கியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்