வௌ்ளவத்தையில் ஹெரோயினுடன் கைதான தம்பதியினரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

வௌ்ளவத்தையில் ஹெரோயினுடன் கைதான தம்பதியினரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

வௌ்ளவத்தையில் ஹெரோயினுடன் கைதான தம்பதியினரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2016 | 11:26 am

வௌ்ளவத்தை பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைதான தம்பதியினரை 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

சந்தேகநபர்களான தம்பதியினரை நேற்று (15) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய சந்தரப்பத்திலேயே தடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

ஹொரயின் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் வசமிருந்த 14 கிராமும் 100 மில்லிகிராம் அடங்கிய ஹெரோயின் தொகையினையும் பொலிஸார் கைப்பற்றினர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்