வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம்

வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம்

எழுத்தாளர் Bella Dalima

16 Feb, 2016 | 5:30 pm

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கே இந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதன் காரணமாக கோட்டே – செரமிக் சந்தி மற்றும் காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்