மோசடியில் ஈடுபட்ட சிலர் தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் – சுனில் ஹந்துன்னெத்தி

மோசடியில் ஈடுபட்ட சிலர் தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் – சுனில் ஹந்துன்னெத்தி

மோசடியில் ஈடுபட்ட சிலர் தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் – சுனில் ஹந்துன்னெத்தி

எழுத்தாளர் Bella Dalima

13 Feb, 2016 | 9:46 pm

நிதி மோசடி செய்தவர்கள் யாரும் இந்நாட்டில் ஔிந்திருக்க முடியாது எனவும் முன்னர் மோசடியில் ஈடுபட்ட சிலர் தற்போது சட்டத்திற்கு முன்பாக முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

மாத்தறையில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

ரக்னா லங்கா, அவன்ற் கார்ட் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் சட்டரீதியானவையா என்பதை ஆராய்ந்து பார்ப்பது புதிய சட்டமா அதிபரின் பொறுப்பாகும் எனவும் சுனில் ஹந்துன்னெத்தி வலியுறுத்தினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்