தன்னார்வத் தொண்டர் கசுன் ஜயதுங்க V விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

தன்னார்வத் தொண்டர் கசுன் ஜயதுங்க V விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

எழுத்தாளர் Bella Dalima

13 Feb, 2016 | 8:44 pm

தன்னலமற்ற மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கையின் தன்னார்வத் தொண்டர்களைக் கௌரவிக்கும் 2015 V விருது வழங்கும் விழா இன்று தாமரைத்தடாக அரங்கில் நடைபெற்றது.

இம்முறை சிறந்த தன்னார்வத் தொண்டராக கசுன் ஜயதுங்க V விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நியூஸ்பெஸ்ட்டுடன் இணைந்து ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் இந்த விருது வழங்கும் விழாவை மூன்றாவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்