எம்.ஏ.சுமந்திரனின்  கருத்து தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதிருப்தி

எம்.ஏ.சுமந்திரனின்  கருத்து தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதிருப்தி

எழுத்தாளர் Bella Dalima

13 Feb, 2016 | 10:18 pm

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசியல் கைதிகள் தெரடர்பில் நேற்று (12) தெரிவித்த கருத்துத் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்