V விருது வழங்கும் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

V விருது வழங்கும் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

V விருது வழங்கும் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2016 | 10:34 pm

நாளை நடைபெறவுள்ள 2015 ஆம் ஆண்டிற்கான V விருது வழங்கும் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் தன்னார்வ ஊழியர்கள் மற்றும் நியூஸ்பெஸ்ட் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த விருது வழங்கும் விழா மூன்றாவது தடவையாக நடைபெறவுள்ளது.

நெலும் பொக்குண மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கில் இன்று விழாவிற்கான ஒத்திகை நடைபெற்றது.

தன்னார்வ சேவையில் ஈடுபட்டுள்ள ஒருவருக்கு நாளை சிறந்த தன்னார்வத் தொண்டர் விருது வழங்கப்படவுள்ளது.

இந்த விருது வழங்கும் விழாவை நாளை பிற்பகல் 5 மணி தொடக்கம் சிரச ரிவி மற்றும் TV1 அலைவரிசைகள் ஊடாக நேரடியாகக் காண முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்