யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோருக்கான 3000 வீட்டுத்திட்டம் ஆரம்பம்

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோருக்கான 3000 வீட்டுத்திட்டம் ஆரம்பம்

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோருக்கான 3000 வீட்டுத்திட்டம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2016 | 7:35 am

யுத்தம் காரணமாக உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்துள்ளோருக்கான மூவாயிரம் வீடுகள் அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் இந்துமத அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானஜோதி குறிப்பிடுகின்றார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்