தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் ஊழியர் இணைப்பு தொடர்பில் எஸ்.எம்.மரிக்கார் கேள்வி

தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் ஊழியர் இணைப்பு தொடர்பில் எஸ்.எம்.மரிக்கார் கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2016 | 9:59 pm

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்களை இணைக்கும் முறைமை மற்றும் கொள்கைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார்.
காணொளியில் காண்க…

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்