இந்து – இலங்கை வர்த்தக உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் பேரணி

இந்து – இலங்கை வர்த்தக உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் பேரணி

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2016 | 8:48 pm

ஒன்றிணைந்த தொழில் வல்லுனர்களின் அமைப்பினர் கொழும்பில் இன்று எதிர்ப்புப் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

பேரணியைத் தொடர்ந்து விஹாரமகா தேவி பூங்காவில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் இந்து – இலங்கை வர்த்தக உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒன்றிணைந்த பொறியியலாளர் அமைப்பு மற்றும் ஒன்றிணைந்த தொழில் வல்லுனர்களின் அமைப்பினர் இந்த எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர்.

நெலும் பொக்குண கலையரங்கில் இருந்து விஹார மகாதேவி பூங்கா வரை இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்