தீர்வுத் திட்டத்திற்கான வட மாகாண சபையின் குழுவினது முதலாவது கூட்டம் இன்று இடம்பெற்றது

தீர்வுத் திட்டத்திற்கான வட மாகாண சபையின் குழுவினது முதலாவது கூட்டம் இன்று இடம்பெற்றது

தீர்வுத் திட்டத்திற்கான வட மாகாண சபையின் குழுவினது முதலாவது கூட்டம் இன்று இடம்பெற்றது

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2016 | 7:19 pm

வட மாகாண சபையினால் அரசியல் தீர்வுத் திட்டத்தினை தயாரிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட குழுவின் முதலாவது கூட்டம் இன்று நடைபெற்றது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற வட மாகாண சபை அமர்வில் அரசியல் தீர்வுத் திட்டத்தினை தயாரிப்பதற்கான 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவின் முதல் அமர்வு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரின் இணைத்தலைமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்