சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி?

சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி?

சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி?

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2016 | 2:32 pm

தமிழ் சினிமாவில் வெற்றி சகோதரர்களாக வலம் வருபவர்கள் சூர்யா,கார்த்தி இவர்கள் இருவரும் பல வருடமாக ஒரு படத்தில் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அதற்கு தற்போது ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. ஹரி இயக்கும் எஸ்-3 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சில காட்சிகள் நடிக்க ஒரு முன்னனி நடிகர் தேவையாம்.

எதற்கு மற்றவர்களிடம் கேட்க வேண்டும், கார்த்தியே இருக்காரே, என அவரை அனுக, கார்த்தியும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]st.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்