அளுத்கம,புளத்சிங்ஹள பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 2 சந்தேகநபர்கள் கைது

அளுத்கம,புளத்சிங்ஹள பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 2 சந்தேகநபர்கள் கைது

அளுத்கம,புளத்சிங்ஹள பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 2 சந்தேகநபர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2016 | 12:48 pm

அலுத்கம மற்றும் புலத்சிங்கள பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 3 துப்பாக்கிகளுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினால் அலுத்கம பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபரிடமிருந்து கட்டுத்துப்பாக்கியொன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

75 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று (30) களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை புலத்சிங்கள தெல்மெல்ல பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்