ஹோமாகம நீதிமன்ற கட்டடத்தொகுதியில் அமைதியின்மையைத் தோற்றுவித்தவர்களை கைது செய்ய உத்தரவு

ஹோமாகம நீதிமன்ற கட்டடத்தொகுதியில் அமைதியின்மையைத் தோற்றுவித்தவர்களை கைது செய்ய உத்தரவு

ஹோமாகம நீதிமன்ற கட்டடத்தொகுதியில் அமைதியின்மையைத் தோற்றுவித்தவர்களை கைது செய்ய உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2016 | 6:19 am

ஹோமாகம நீதிமன்ற கட்டடத்தொகுதியில் அமைதியின்மையைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அமைதியற்ற விதத்தில் செயற்பட்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

காணொளி பதிவுககளைப் பயன்படுத்தி சந்தேகநபர்களை அடையாளம் கண்டதன் பின்னர், அவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்