ரின் மீன் விலையில் மாற்றமில்லை – நிதியமைச்சர்

ரின் மீன் விலையில் மாற்றமில்லை – நிதியமைச்சர்

ரின் மீன் விலையில் மாற்றமில்லை – நிதியமைச்சர்

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2016 | 2:25 pm

1.2 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நிலைமையின்கீழ் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை எழவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரின் மீன் விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் இதன்போது நிதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்