இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு

இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு

இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Jan, 2016 | 8:51 pm

இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கிடைத்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே நிதி அமைச்சர் இதனைக் கூறினார்.

அத்தோடு, ரின் மீனுக்கான இறக்குமதி வரியில் திருத்தம் மேற்கொள்ளப்படாததால் அதன் விலை அதிகரிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், ரின் மீனுக்கான வரியை அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்