மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியருக்கு விளக்கமறியல்

மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியருக்கு விளக்கமறியல்

மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2016 | 5:15 pm

மட்டக்களப்பு, கருவாங்ணேி பகுதியில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் குறித்தும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 16 வயது மாணவி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்