போலிக்கடவுச் சீட்டில் ஜேர்மன் செல்ல முயற்சித்த பருத்தித்துறையைச் சேர்ந்தவர் கைது

போலிக்கடவுச் சீட்டில் ஜேர்மன் செல்ல முயற்சித்த பருத்தித்துறையைச் சேர்ந்தவர் கைது

போலிக்கடவுச் சீட்டில் ஜேர்மன் செல்ல முயற்சித்த பருத்தித்துறையைச் சேர்ந்தவர் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2016 | 1:10 pm

போலி கடவுச் சீட்டில் ஜேர்மனி செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் பருத்தித்துறையை சேர்ந்த 31 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்