எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவோம் – பிரதமர்

எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவோம் – பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2016 | 10:27 pm

இந்தியாவுடன் செய்துகொள்ளவுள்ள உடன்படிக்கை ஊடாக தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சேவைகள் தொடர்பில் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அண்மையில் அதிகளவில் பேசப்பட்டது.

எனினும், எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும், இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டு முன்னோக்கிச் செல்லவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கூறினார்.

”உதயமாகும் கிழக்கு – புதிய வாய்ப்புகள்” எனும் தொனிப்பொருளில் கிழக்கின் முதலீட்டு அரங்கம் கொழும்பில் ஆரம்பமானது.

இந்த நிகழ்விலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்