எரிபொருளுக்கு விலைச்சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட மாட்டாது – ராஜித சேனாரத்ன

எரிபொருளுக்கு விலைச்சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட மாட்டாது – ராஜித சேனாரத்ன

எரிபொருளுக்கு விலைச்சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட மாட்டாது – ராஜித சேனாரத்ன

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2016 | 10:36 pm

எரிபொருளுக்கு விலைச்சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எரிபொருளுக்கு விலைச்சுட்டெண் ஒன்றைக் கொண்டுவருவதாக இருந்தால் ஏனைய அனைத்துப் பொருட்களுக்கும் விலைச்சுட்டெண்ணை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் குறையும் போது விலைச்சுட்டெண் இருக்குமாக இருந்தால், அதிகரிக்கும் போதும் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், எரிபொருளின் விலையை தற்போது குறைத்துவிட்டு, நாளை அதிகரிக்க நேர்ந்தால் பிரச்சினை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்