ஊடகங்கள் வேட்டையில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப் போவதில்லை: பாராளுமன்றத்தில் பிரதமர்

ஊடகங்கள் வேட்டையில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப் போவதில்லை: பாராளுமன்றத்தில் பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2016 | 10:30 pm

ஊடகங்கள் முதலில் திருந்த வேண்டும் எனவும் ஊடகங்கள் வேட்டையில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

பொலிஸார் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பி​ரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய​போதே அவர் ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

 

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்