பாரத லக்‌ஷ்மனின் மரணம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை: பிரசன்ன சோலங்க ஆரச்சி

பாரத லக்‌ஷ்மனின் மரணம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை: பிரசன்ன சோலங்க ஆரச்சி

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2016 | 9:45 pm

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் 60 ஆவது ஜனன தினம் நேற்று (26) கொலன்னாவையில் நடைபெற்றது.

இதன்போது, பாரத லக்‌ஷ்மனின் மரணம் மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை எனவும் இந்த சம்பவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் கோட்டாபய ராஜபக்ஸவும் பதிலளிக்க வேண்டும் எனவும் கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்க ஆரச்சி வலியுறுத்தினார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்